எல்லாமே வித்தியாசம்

தாப்ஸி பண்ணு நடித்து பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள "தில் ஜூங்லி' குறித்து கூறுகையில், "சீரியஸ் மற்றும் காமெடி கதாபாத்திரங்களைப் பேலன்ஸ் செய்து நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
எல்லாமே வித்தியாசம்

தாப்ஸி பண்ணு நடித்து பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள "தில் ஜூங்லி' குறித்து கூறுகையில், "சீரியஸ் மற்றும் காமெடி கதாபாத்திரங்களைப் பேலன்ஸ் செய்து நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். எனது ரசிகர்களும் அதையே விரும்புகின்றனர். ஒரே வகையான படத்தை மீண்டும் மீண்டும் செய்ய விருப்பம் இல்லை. அது எனக்கும் என் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். "தில் ஜூங்லி' ஒரு கேளிக்கைத் திரைப்படம். எனது கதாபாத்திரம் முதல் உடையலங்காரம் வரை அனைத்துமே வித்தியாசமாக இருக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com