பேட்மேன் 

மாதவிலக்கு சுகாதாரத்தை வலியுறுத்தும் விதமாக, 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரித்த
பேட்மேன் 

மாதவிலக்கு சுகாதாரத்தை வலியுறுத்தும் விதமாக, 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரித்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் "பேட்மேன்' (Padman). இந்தப் படத்தை அண்மையில் பார்த்த பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மலாலா, "இது உத்வேகம் அளிக்கும் படம்'' என்று அதன் தயாரிப்பாளரான நடிகை டிவிங்கிள் கண்ணாவிடம் நேரில் பாராட்டியுள்ளார். அக்ஷய்குமார், சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com