பிரியங்கா சோப்ராவை பற்றி புத்தகம்! 

ஸ்டார் அண்ட் ஸ்டைல், ஷோ டைம் ஆகிய ஆங்கில சினிமா பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியர் பாரதி பிரதான்,
பிரியங்கா சோப்ராவை பற்றி புத்தகம்! 

ஸ்டார் அண்ட் ஸ்டைல், ஷோ டைம் ஆகிய ஆங்கில சினிமா பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியர் பாரதி பிரதான், "பிரியங்கா சோப்ரா தி டார்க்ஹார்ஸ்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். ""பிரியங்கா சோப்ராவை பற்றி நிறைய பேட்டிகள், கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால் அவரைப் பற்றி முழுமையாக யாரும் எழுதவில்லை. "மிஸ் வோர்ல்ட்' பட்டம் பெற்றவுடன் அவர் திரையுலகில் நுழைந்த வேகத்திலேயே தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தது வரை நான் அவரை கவனித்துள்ளேன். இது அவருக்கு சுலபமாக கிடைத்த வெற்றி அல்ல அதனால்தான் புத்தகமாக எழுதியிருக்கிறேன்'' என்கிறார் பாரதி பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com