அம்மாதான் விமர்சகர்!

அம்மாதான் விமர்சகர்!

"என் நடிப்பைப் பற்றி நெருங்கிய நண்பர்களும், என்னுடைய அம்மாவும் விமர்சனம் செய்வதைநான் ஏற்றுக்கொள்வேன்.

"என் நடிப்பைப் பற்றி நெருங்கிய நண்பர்களும், என்னுடைய அம்மாவும் விமர்சனம் செய்வதைநான் ஏற்றுக்கொள்வேன். என் நடிப்பு பிரமாதமாக இருக்க வேண்டுமென்று என் அம்மா விரும்புவதால், அவரது விமர்சனம்தான் எனக்கு ஊக்கத்தைத் தரும். என் அப்பா இதற்கு நேர்மாறானவர். விமர்சனம் செய்ய மாட்டார். இதுவே எனக்கு உதவியாக இருக்குமென்று கருதுகிறாரோ என்று நினைக்கிறேன்'' என்கிறார் சோனாக்ஷி சின்கா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com