குவியும் புகார்கள்!

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டன் மீது பாலியல் புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும்
குவியும் புகார்கள்!

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டன் மீது பாலியல் புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பாலிவுட்டிலும் சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு சக்தி மிகுந்த தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி நடிகர்களும் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் என்று சின்னத்திரை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏக்தா கபூர் கூறியிருப்பது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com