லட்சங்களில் சம்பளம் வாங்கும் "ஆஹா' ஆயா..!

பிரபல ஜோடிகளான கரீனா கபூர் - சைஃப் அலிகானின் மகன் தைமூர் அலிகான் சமூக வலைதளத்தில் வெகு பிரபலம்.
லட்சங்களில் சம்பளம் வாங்கும் "ஆஹா' ஆயா..!

பிரபல ஜோடிகளான கரீனா கபூர் - சைஃப் அலிகானின் மகன் தைமூர் அலிகான் சமூக வலைதளத்தில் வெகு பிரபலம்.
 காரணம் குழந்தையின் அழகு மட்டுமல்ல ... . தைமூரின் பெற்றோரின் பிரபலமும் இன்னொரு காரணம்.
 தைமூர் நின்றால், தவழ்ந்தால், உறங்கினால் எல்லாம் சமூக வலைதளத்தில் பதிவாகிவிடுகிறது. இப்போது தைமூரை வீட்டில் கவனித்துக்கொள்ளும் ஆயாவும் சமூக வலைதளத்தில் வெகு பிரபலம் .
 ஆயா "ஆஹா..'வாகப் பிரபலமாகக் காரணம் அவர் வாங்கும் சம்பளம்தான்.
 ஆம்..! கரீனா இந்த ஆயாவுக்கு மாதம் ஒண்ணே முக்கால் லட்சம் சம்பளம் தருகிறார்.
 தைமூர் வெளிநாடு செல்லும் போது கூடவே தைமூரை நிழலாகத் தொடர்கிறார் இந்த ஆயா...! தைமூரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் மாலை வேளைகளில் சுற்றிவர ஒரு காரும் தரப்பட்டுள்ளது.
 - ஏ. எ. வல்லபி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com