கடி

"என்னடா இது?... சூரியன் படத்துக்கு கறுப்பு கலர் போட்டிருக்கே?''"அது கிரகணம் வந்தப்போ இருக்கற சூரியன்டா''
கடி

* "அரேபியாவில் ஆறுகளே கிடையாது!''
"அடப்பாவமே! அப்பன்னா அங்க அஞ்சுக்கப்புறமா ஏழுதானா?''
கே.அருணாசலம், தென்காசி. 

* "என்னடா இது?... சூரியன் படத்துக்கு கறுப்பு கலர் போட்டிருக்கே?''
"அது கிரகணம் வந்தப்போ இருக்கற சூரியன்டா''
ஆர்.யோகமித்ரா, 
எஃப் 2 கிருஷ்ணா அபார்ட்மென்ட்ஸ், பிளாட் 20, சுந்தர் அவின்யூ, 
மகாசக்தி காலனி, செம்பாக்கம், 
சென்னை - 600073.

* "உங்க அண்ணன் பேரு சிங்கமா?...ஆச்சரியமா இருக்கே?....உன் பேரு என்ன?''
"சிங்கம் 2''
பர்வதவர்த்தினி, 
5, வீரராகவன் தெரு, 
அண்ணா நகர், பம்மல், 
சென்னை - 600075.

* "எல்.கே.ஜின்னே சொல்ல முடியாது....ரொம்ப சூட்டிக்கையா இருக்கான்!''
"எப்படி?''
"...."ஏ ஃபார் ஆதார்' னு படிக்கிறானே!''
ஏ.நாகராஜன், சென்னை. 

* "போன வருஷம் ஊர்லே குளத்துலே முங்கி முங்கி எழுந்தேன்....,ஆனா முடி நனையவே இல்லே!...''
"அதெப்படி?''
"நான் மொட்டை போட்டிருந்தேன்''
க.சங்கர், கோபிசெட்டிபாளையம். 

* "மாட்டுக்கு உடம்பு சரியில்லேடா....வாக்கிங் டாக்டர்கிட்டே காமிக்கணும்!''
"வாக்கிங் டாக்டர்னா?....''
" கால்நடை மருத்துவர்!''
கே.அருணாசலம், தென்காசி.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com