உலகம் பலவிதம்மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில், கல்வி நிறுவனம் ஒன்று 75-ஆவது ஆண்டு விழாவுக்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தியது.
சிறார்களின் ஆங்கில நூல்ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுத் தருபவர் அல்ல; மாணவர்களுக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு, அந்தத் திறமை உலகம் அறியும் அளவுக்கு உயர்த்துபவர்.
பாரம்பரிய விளையாட்டு... அம்மானைவிளையாட்டு என்றால் கிரிக்கெட், பேட்மிண்டன், டென்னிஸ் என்பதாக இருக்கிறது.
தலைகீழாய் கணித வாய்பாடு...கணிதம் என்றாலே மாணவர்கள் பலருக்கு அலர்ஜி. 'அல்ஜிப்ரா இஸ் காப்ரா' என்றும் சொலவடை உண்டு.
பள்ளியில் ஆங்கிலப் பூங்கா!மொழிக் கற்றல் என்பது வகுப்பறைச் சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், அனுபவம் வாயிலாக மாணவர்களிடம் சென்றடைய வேண்டும் என தேசியக் கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
பள்ளிக்குச் செல்வோம்...'ஆட்டோகிராப்', 'பள்ளிக்கூடம்' போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகு இளமைக்கால நண்பர்களையும், படித்த பள்ளிகளையும் பலர் தேடத் தொடங்கியுள்ளனர்.
ஆழ்கடலில் ஓர் ஏரிமெக்ஸிகோ வளைகுடாவில் பல ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள ஓர் அதிசய ஏரியை விஞ்ஞானிகள் 2015-ஆம் ஆண்டில் தொலையுணர் கருவியின் உதவியால் கண்டுபிடித்தனர்.