

இத்தாலியில் உள்ள 'கிரிமோனா' நகர் வயலின் தயாரிப்பில் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் 'வயலின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
'சூரியக் கதிர்களின் நிலம்' என அழைக்கப்படுவது அருணாசலப்பிரதேசமாகும்.
'லிட்டில் இங்கிலாந்து' என்று அழைக்கப்படுவது உதகமண்டலம் (ஊட்டி) ஆகும்.
இந்தியக் கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் சேர்ந்து விளையாடியபோது, அவருக்கு வயது 16.
'ரோஜா' படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தபோது, அவருக்கு வயது 26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.