வல்லாரை சாலட்

வல்லாரை சாலட்
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

வல்லாரை இலை- 1 கிண்ணம்

பெரிய வெங்காயம்- அரை

கிண்ணம்

தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 4

மிளகுத் தூள்- கால் தேக்கரண்டி

எலுமிச்சம் பழம்- அரை பழம்

உப்பு- தேவையான அளவு

கொத்தமல்லி இலைகள்- சிறிது

செய்முறை:

வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பின்னர் எலுமிச்சைப் பழச்சாற்றை பிழிந்து நன்றாகக் கலக்கினால் சாலட் தயார்.

கோ.இனியா, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com