தேசிய அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோஷிபா குழுமத்தின் மேலாண் இயக்குநர் தகாஷி இஷிகாவா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தோஷிபா குழுமம் முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பெங்களூரில் தலையிடமாக கொண்டு செயல்படும் எங்கள் குழுமத்தின் சார்பில் மேலும் முதலீடுகளை செய்ய முடிவு செய்துள்ளோம்.
குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இரு பாடகர்கள் வெட்டிக் கொலை

கிளாண்டா்ஸ் தொற்று அச்சம் தவிா்! விழிப்புணா்வு தவறேல்!!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
