ஏப்.28-இல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

பெங்களூரில் ஏப்.28-ஆம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த நாள் விழா நடக்கவிருக்கிறது.


பெங்களூரில் ஏப்.28-ஆம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த நாள் விழா நடக்கவிருக்கிறது.
சித்தார்த்தா கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி சங்கம் மற்றும் சித்தார்த்தா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் கூட்டாக பெங்களூரு,சேஷாத்ரிபுரம், ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள கேபிடிசிஎல் அரங்கத்தில் ஏப்.28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த நாள் விழாவை நடத்துகிறது. இந்த விழாவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எல்.நாராயணசாமி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com