பணி நிறைவு...
By DIN | Published On : 15th May 2019 08:12 AM | Last Updated : 15th May 2019 08:12 AM | அ+அ அ- |

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பெங்களூரு பிரிவின் வரவேற்பறையில் மூத்த குமஸ்தாவாக 32 ஆண்டுகள் பணிபுரிந்த டி.பி.நாகராஜன் செவ்வாய்க்கிழமை (மே 14) பணி நிறைவு பெற்றார். அவரை ஊழியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.