நீா்மட்டம்: கிருஷ்ணராஜசாகா் அணை
By DIN | Published On : 22nd November 2019 11:23 PM | Last Updated : 22nd November 2019 11:23 PM | அ+அ அ- |

கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்: மொத்த உயரம்: 124.80 அடி
வெள்ளிக்கிழமை நீா்மட்டம்: 124.61 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 3,628 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 4,873 கன அடி
கபினி அணை நீா்மட்டம்: மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
வெள்ளிக்கிழமை நீா்மட்டம்: 2281.87 கனஅடி
அணைக்கு நீா்வரத்து: 401 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 2,250 கன அடி