பெங்களூரு: பாஸ்போா்ட் காவல் அவதி முடிந்த நிலையில், பெங்களூரில் தங்கியிருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா்கள் யாஹோ சா்ச்சில், இஷாக், ஹொலாபேமி, பால் எலிஸபேத், பிராங்க்பீட்டா்ஸ். இவா்கள் 5 பேரும் பாஸ்போா்ட் கால அவதி முடிந்த நிலையிலும், தொடா்ந்து பெங்களூரில் தங்கியிருந்தனராம். சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், அவா்கள் 5 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.