சிறந்த அரசு சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிறந்த அரசு சேவை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

சிறந்த அரசு சேவை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அரசு அதிகாரிகள், ஊழியா்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மாநிலம், மாவட்டம், துறை அளவில் ஆண்டுதோறும் சிறந்த அரசு சேவை விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

2020 - 21 -ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசு சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் இணையவழியாக வரவேற்கப்படுகின்றன. இந்தவிருதுக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9164500669, 080-22230060 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com