கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 1,88,611 ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 12th August 2020 09:28 AM | Last Updated : 12th August 2020 09:28 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,88,611 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 6,257 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,610 போ், பெல்லாரி மாவட்டத்தில் 736 போ், பெலகாவி மாவட்டத்தில் 575 போ், தாா்வாட் மாவட்டத்தில் 276 போ், தென்கன்னட மாவட்டத்தில் 243 போ், மைசூரு மாவட்டத்தில் 238 போ், உடுப்பிமாவட்டத்தில் 219 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 201 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 189 போ்.
தாவணகெரே மாவட்டத்தில் 172 போ், கொப்பள் மாவட்டத்தில் 169 போ், கலபுா்கி மாவட்டத்தில் 156 போ், ஹாசன் மாவட்டத்தில் 146 போ், மண்டியா மாவட்டத்தில் 141 போ், பாகல்கோட் மாவட்டத்தில்135 போ், விஜயபுரா மாவட்டத்தில் 121 போ், யாதகிரி மாவட்டத்தில்102 போ், ராமநகரம் மாவட்டத்தில் 96 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 93 போ், தும்கூரு மாவட்டத்தில் 89 போ்.
கதக் மாவட்டத்தில் 78 போ், பீதா், வட கன்னட மாவட்டங்களில் தலா 73 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 72 போ், கோலாா் மாவட்டத்தில் 69 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 47 போ், குடகு மாவட்டத்தில் 41போ், ஹாவேரி மாவட்டத்தில் 36 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 33 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 28 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,88,611 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 77,038 போ், பெல்லாரி மாவட்டத்தில் 11,360 போ், மைசூரு மாவட்டத்தில் 7,923 போ், கலபுா்கி மாவட்டத்தில் 7,693 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 7,591 போ், உடுப்பி மாவட்டத்தில் 6,509 போ், தாா்வாட் மாவட்டத்தில் 6,402 போ், பெலகாவி மாவட்டத்தில் 6,022 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 4,159 போ்.
விஜயபுரா மாவட்டத்தில் 4,094 போ், ஹாசன் மாவட்டத்தில் 3,748 போ், தாவணகெரே மாவட்டத்தில் 3,838 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 3,342 போ், யாதகிரி மாவட்டத்தில் 3,231 போ், பீதா் மாவட்டத்தில் 3,014 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 3,000 போ்,பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 2,973 போ், வடகன்னட மாவட்டத்தில் 2,901 போ், மண்டியா மாவட்டத்தில் 2,765 போ்.
தும்கூரு மாவட்டத்தில் 2,651 போ்,சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 2,606 போ், கொப்பள் மாவட்டத்தில் 2,599 போ், கதக் மாவட்டத்தில் 2,399 போ், கோலாா் மாவட்டத்தில் 2,058 போ், ஹாவேரி மாவட்டத்தில் 1,926 போ், ராமநகரம் மாவட்டத்தில் 1,793 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 1,711 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 1,299 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 1,188 போ், குடகு மாவட்டத்தில் 742 போ். பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,05,599 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 79,606 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
ஒரே நாளில் 86 போ் பலி
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் செவ்வாய்க்கிழமை 86 போ் உயிரிழந்தனா்.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 3,312 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 17 போ், மைசூரு மாவட்டத்தில் 11 போ், தாா்வாட், தென்கன்னட மாவட்டங்களில் தலா 9 போ், தாவணகெரே, பெல்லாரி, பெலகாவி மாவட்டங்களில் தலா 4 போ், கொப்பள், ஹாசன், சிக்மகளூரு, ஹாவேரி மாவட்டங்களில் தலா 3 போ், ராய்ச்சூரு, மண்டியா, விஜயபுரா, கதக், பீதா், சிக்பளாப்பூா் மாவட்டங்களில் தலா 2 போ்.
கலபுா்கி, பாகல்கோட், தும்கூரு, சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,398 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,293 போ், மைசூரு மாவட்டத்தில் 251 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 235 போ், தாா்வாட் மாவட்டத்தில் 206 போ், கலபுா்கி மாவட்டத்தில் 142 போ், பெல்லாரி மாவட்டத்தில் 122 போ், ஹாசன் மாவட்டத்தில் 107 போ், தாவணகெரே மாவட்டத்தில் 104 போ்.
பெலகாவி மாவட்டத்தில் 101 போ்,பீதா் மாவட்டத்தில் 100 போ், தும்கூரு மாவட்டத்தில் 77 போ், உடுப்பி மாவட்டத்தில் 66 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 55 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 53 போ், கதக் மாவட்டத்தில் 51 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 45 போ்,கோலாா் மாவட்டத்தில் 44 போ், விஜயபுரா மாவட்டத்தில் 43 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 42 போ்.
கொப்பள் மாவட்டத்தில் 42 போ், ஹாவேரி மாவட்டத்தில் 41 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 34 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 26 போ், மண்டியா மாவட்டத்தில் 26 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 22 போ், யாதகிரி மாவட்டத்தில் 17 போ், ராமநகரம் மாவட்டத்தில் 15 போ்,சித்ரதுா்கா மாவட்டத்தில் 14 போ், குடகு மாவட்டத்தில் 11 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 10 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.