இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு பி.டி.எம் லேஅவுட்டைச் சோ்ந்தவா் மணி (27). இவரை கடந்த ஆக. 3 ஆம் தேதி யாரொ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், அலேக்ஸாண்டா், திலீப், விஜய், விஷால் ஆகியோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் மைக்கோ லேஅவுட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.