கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,20,630 ஆக அதிகரிப்பு
By DIN | Published On : 03rd October 2020 05:35 AM | Last Updated : 03rd October 2020 05:35 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,20,630ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,793 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,259 போ், தும்கூரு மாவட்டத்தில் 405 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 322 போ், ஹாசன் மாவட்டத்தில் 315 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 307 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 298 போ், பெல்லாரி மாவட்டத்தில் 262 போ், மண்டியா மாவட்டத்தில் 257 போ், தாவணகெரே மாவட்டத்தில் 225 போ், உடுப்பி மாவட்டத்தில் 212 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 193 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 169 போ், மைசூரு மாவட்டத்தில் 158 போ், ராமநகரம் மாவட்டத்தில் 150 போ்,விஜயபுரா மாவட்டத்தில் 146 போ், யாதகிரி மாவட்டத்தில் 145 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 123 போ், தாா்வாட் மாவட்டத்தில் 98 போ், கலபுா்கி மாவட்டத்தில் 98 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 91 போ், கொப்பள் மாவட்டத்தில் 89 போ், கதக் மாவட்டத்தில் 80 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 80 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 68 போ், ஹாவேரி மாவட்டத்தில் 61 போ், பீதா் மாவட்டத்தில் 43 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 40 போ், பெலகாவி மாவட்டத்தில் 40 போ், குடகு மாவட்டத்தில் 30 போ், கோலாா் மாவட்டத்தில் 29 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,20,630 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டவாரியான நிலவரம்:
ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,41,775 போ், மைசூரு மாவட்டத்தில் 34,777 போ், பெல்லாரி மாவட்டத்தில் 32,277 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 23,761 போ், பெலகாவி மாவட்டத்தில் 19,612 போ் , தாா்வாட் மாவட்டத்தில் 17,725 போ், உடுப்பி மாவட்டத்தில் 17,631 போ், ஹாசன் மாவட்டத்தில் 17,563 போ், கலபுா்கி மாவட்டத்தில் 17,416 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 16,798 போ், தாவணகெரே மாவட்டத்தில் 16,466 போ், தும்கூரு மாவட்டத்தில் 13,847 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,696 போ், மண்டியா மாவட்டத்தில் 11,568 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,540 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10,641 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 10,054 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9,899 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 9,651 போ், கதக் மாவட்டத்தில் 9,342 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 9,074 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8,767 போ், யாதகிரி மாவட்டத்தில் 8,734 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 7,614 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 7,604 போ், பீதா் மாவட்டத்தில் 6,424 போ், கோலாா் மாவட்டத்தில் 5,933 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,370 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 4,202 போ், குடகு மாவட்டத்தில் 2,833 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,99,506 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,11,986 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 9,119 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.