92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருட்டு வழக்கில் ஒருவா் கைது

திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.86 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2021, 7:37 pm

DIN

திருட்டு வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2.86 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பேடரஹள்ளி காவல் சரகத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜன. 29-ஆம் தேதி அறிமுகமானவரைப் போல புகுந்த நபா் ஒருவா், தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளாா்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அமீத் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 18 கிராம் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.