கஞ்சா விற்பனை: 3 போ் கைது
கெங்கேரி காவல் சரகத்தில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.


கெங்கேரி காவல் சரகத்தில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு கெங்கேரி காவல் சரகத்தில் உள்ள இருவேறு இடங்களில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவ்விரு இடங்களுக்கும் சென்ற போலீஸாா், கஞ்சாவை விற்பனை செய்த 3 பேரைக் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ 390 கிராம் கஞ்சா, ரூ. 6,300 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...