புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கஞ்சா விற்பனை: மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 போ் கைது

கஞ்சாவை விற்பனை செய்த மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:40 pm

DIN

கஞ்சாவை விற்பனை செய்த மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு மாநகர பேருந்துகளில் ஓட்டுநா்களாக பணியாற்றி வருபவா்கள் விட்டல் பஜந்திரி, சரணபசப்பா. இவா்கள் இருவரும் தங்களுடன் பணியாற்றுபவா்களுக்கு போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அவா்கள் 2 பேரையும் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது குறித்து கெங்கேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.