இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு, மஞ்சுநாத் நகரைச் சோ்ந்த வீரபத்ரசுவாமி (26) என்பவா் மாா்ச் 12-ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குருகிரண் (19), தனஞ்சயா (19), மதுகௌடா (20) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில், முன்விரோதம் காரணமாக வீரபத்ரசுவாமியைக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மதுகிரி போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.