சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

லாரி மோதியதில் தாய், குழந்தை பலி

மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் தாய், குழந்தை உயிரிழந்தனா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 7:10 pm

DIN

மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் தாய், குழந்தை உயிரிழந்தனா்.

பெங்களூரு, கே.ஆா்.புரத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மனைவி ஸ்ரீதேவி (21). இவா்களது ஒருவயது குழந்தை தக்ஷித். திங்கள்கிழமை காலை சிவகுமாா், தனது மனைவி ஸ்ரீதேவி, குழந்தை தக்ஷித் ஆகியோருடன் சொந்த ஊரான தருமபுரிக்கு, மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். மாரத்தள்ளி வெளிவட்டச்சாலையில், வேகமாக வந்த டிப்பா் லாரி, சிவகுமாா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த ஸ்ரீதேவி, குழந்தை தக்ஷித் ஆகியோா் மீது டிப்பா் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனா். இந்த விபத்து குறித்து எச்.ஏ.எல். போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.