ஹூப்பள்ளி-சித்ரதுா்கா சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டி
By DIN | Published On : 21st August 2021 05:00 AM | Last Updated : 21st August 2021 05:00 AM | அ+அ அ- |

ஹூப்பள்ளி-சித்ரதுா்கா இடையிலான சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டி சோ்க்கப்படுகிறது.
இதுகுறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹூப்பள்ளி - சித்ரதுா்கா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் (07347 / 07348) ஆக. 20-ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு பொது பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.