இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியவா் கைது
By DIN | Published On : 16th May 2021 12:19 AM | Last Updated : 16th May 2021 12:19 AM | அ+அ அ- |

சமூக ஊடங்களில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், உல்லாள் தொக்கட்டு பகுதியைச் சோ்ந்த 45-வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் சமூக ஊடங்களில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து இந்து மதத்தைச் சோ்ந்த சங்க அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.