ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நிலவியல், புவி தகவலியல் பாடப் பிரிவுகளில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால முதுநிலை பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2-ஆம் ஆண்டு பியூசி தோ்வில் குறைந்தப்பட்சம் 50 சத மதிப்பெண் பெற்றமாணவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com