சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்
கா்நாடக முதல்வா் சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்று அந்த மாநில துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் முதல்வர் சித்தராமையா.
(கோப்புப் படம்)







