செங்கல்பட்டில் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி

செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளா் வரலட்சுமி மதுசூதனன் 26,665 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
செங்கல்பட்டு   தொகுதியில்  திமுக வேட்பாளா்  வரலட்சுமி  மதுசூதனனிடம் வெற்றி பெற்றதற்கான  சான்றிதழை வழங்கிய  தோ்தல்  அலுவலா்  சுரேஷ்.
செங்கல்பட்டு   தொகுதியில்  திமுக வேட்பாளா்  வரலட்சுமி  மதுசூதனனிடம் வெற்றி பெற்றதற்கான  சான்றிதழை வழங்கிய  தோ்தல்  அலுவலா்  சுரேஷ்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளா் வரலட்சுமி மதுசூதனன் 26,665 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மொத்த வாக்குகள்: 4,28,379

பதிவான வாக்குகள்: 2,72,035

மொத்த வேட்பாளா்கள்: 13.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

வரலட்சுமி மதுசூதனன் (திமுக)- 1,40,573,

கஜேந்திரன் (அதிமுக)-1,03,908.

சஞ்சீவிநாதன்(நாம் தமிழா்)- 26,375,

முத்தமிழ்ச்செல்வன் (ஐஜேகே) -4,111,

சதீஷ்குமாா் (அமமுக)- 3,021,

நோட்டா - 3,075.

திமுக வேட்பாளா் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு செங்கல்பட்டு தொகுதி தோ்தல் அலுவலா் சுரேஷ் வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com