கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஹைதராபாத், கோவாவுக்கு 15-ல் சுற்றுலா ரயில்

சென்னை, ஜன. 8: சென்னையில் இருந்து கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி இந்திய ரயில்வே உணவு- சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்க உள்ளது.  எழும்பூரில் இருந்து புறப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சென்னை, ஜன. 8: சென்னையில் இருந்து கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி இந்திய ரயில்வே உணவு- சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்க உள்ளது.

 எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு சுற்றுலா ரயிலில் கோவா, ஹைதராபாத் ஆகிய பல்வேறு இடங்களுக்கு செல்லும். இந்த 7 நாள் சுற்றுலா பயணத்துக்கு நபருக்கு கட்டணம் ரூ. 3,591. இந்தத் தொகையில், 2-ம் வகுப்பு (தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில்) பயணக் கட்டணம், 3 வேளை சைவ உணவு, உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பஸ் வசதி, தங்கும் இட வசதி ஆகியவையும் அடங்கும். இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்கான தொ.பே. எண்கள்: 044-64594959, 25330341, 9003140681.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.