

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்களின் விவரம்
ரயில் எண் ரயிலின் பெயர் நேரம்
12007 மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்(புதன் தவிர) காலை 6
12673 கோவை எக்ஸ்பிரஸ் காலை 6.15
16057 திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் காலை 6.25
66015 திருப்பதி பயணிகள் ரயில் (ஞாயிறு தவிர) காலை 7.05
12243 கோவை துரந்தோ எக்ஸ்பிரஸ் (செவ்வாய் தவிர) காலை 7.15
22625 பெங்களூர் டபுள் டெக்கர் காலை 7.25
12639 பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் காலை 7.50
22601 சீரடி எக்ஸ்பிரஸ் (புதன் மட்டும்) காலை 10.10
16627 மங்களுர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் காலை 11.30
11042 மும்பை சி.எஸ்.டி.எக்ஸ்பிரஸ் காலை 11.55
56001 அரக்கோணம் பயணிகள் ரயில் பகல் 1.15
12609 பெங்களூர் எக்ஸ்பிரஸ் பகல் 1.35
17311 வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ்(வெள்ளி) பகல் 1.50
17313 ஹூப்ளி எக்ஸ்பிரஸ் (ஞாயிறு) பகல் 1.50
16053 திருப்பதி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.10
12679 கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.30
12697 திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு) பிற்பகல் 3.15
12695 திருவனந்தபுரம் அதிவிரைவு பிற்பகல் 3.25
12607 பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 3.35
22207 திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் (செவ்வாய்,வெள்ளி) மாலை 4.30
16203 திருப்பதி எக்ஸ்பிரஸ் மாலை 4.35
12685 மங்களூர் எக்ஸ்பிரஸ் மாலை 5
12027 பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் (செவ்வாய் தவிர) மாலை 5.30
16089 ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் மாலை 5.55
12689 நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வெள்ளி) மாலை 6.15
66021 திருப்பதி பயணிகள் ரயில் இரவு 7.10
12623 திருவனந்தபுரம் மெயில் இரவு 7.45
12641 ஆலப்புழை எக்ஸ்பிரஸ் இரவு 8.45
12671 மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் இரவு 9.15
16021 மைசூர் காவிரி எக்ஸ்பிரஸ் இரவு 9.30
12673 கோவை சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.10
22205 மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் (திங்கள்,புதன்) இரவு 10.30
12681 கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (சனி) இரவு 10.30
16669 ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் இரவு 10.40
11028 மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் இரவு 10.50
12657 பெங்களூர் மெயில் இரவு 11.15
12691 சத்யசாய் பிரசாந்தி நிலையம் எக்ஸ்பிரஸ் (வெள்ளி) இரவு 11.30
12292 யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (சனி) இரவு 11.30
22682 மைசூர் எக்ஸ்பிரஸ் (வியாழன்) இரவு 11.30
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கம் செல்லும் ரயில்களின் விவரம்:
16093 லக்னோ எக்ஸ்பிரஸ் (செவ்வாய், சனி) காலை 5.15
16031 ஜம்முதாவி அந்தமான் எக்ஸ்பிரஸ் (புதன்,வியாழன்,ஞாயிறு) காலை 5.15
12433 நிஜாமுதீன் ராஜதானி எக்ஸ்பிரஸ் (வெள்ளி,ஞாயிறு) காலை 6.10
12611 நிஜாமுதீன் கரீப்ரதம் எக்ஸ்பிரஸ் (சனி) காலை 6.10
12269 நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் (திங்கள்,வெள்ளி) காலை 6.40
12077 விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (செவ்வாய் தவிர) காலை 7
12842 ஹெளரா கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் காலை 8.45
12656 அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் காலை 9.35
12712 விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.05
22613 ஹால்டியா எக்ஸ்பிரஸ் (வியாழன்) பிற்பகல் 2.35
12375 அசன்சோல் எக்ஸ்பிரஸ் (சனி) பிற்பகல் 2.35
22860 பூரி எக்ஸ்பிரஸ் (திங்கள்) மாலை 4.20
12603 ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் மாலை 4.25
12759 ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் மாலை 6.10
12615 புதுதில்லி கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் இரவு 7.15
12828 புவனேஷ்வரர் எக்ஸ்பிரஸ் (வெள்ளி) இரவு 9.10
22870 விசாகப்பட்டினம் எகஸ்பிரஸ் (செவ்வாய்) இரவு 9.10
12621 புதுதில்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரவு 10
எழும்பூரில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்களின் விவரம்
ரயில் எண் ரயிலின் பெயர் நேரம்
16127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 7.40
16853 திருச்சி (சோழன் எக்ஸ்பிரஸ்) காலை 8.15
12635 மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்) பகல் 1.20
12605 திருச்சி (பல்லவன் எக்ஸ்பிரஸ்) பிற்பகல் 3.45
16105 திருசெந்தூர் (செந்தூர் எக்ஸ்பிரஸ்) மாலை 4.05
16713 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மாலை 5
12633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மாலை 5.30
12667 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வியாழன்) மாலை 6.50
12693 தூத்துகுடி (முத்துநகர் எக்ஸ்பிரஸ்) இரவு 7.15
16723 திருவனந்தபுரம் (அனந்தபுரி எக்ஸ்பிரஸ்) இரவு 7.35
12661 செங்கோட்டை (பொதிகை எக்ஸ்பிரஸ்) இரவு 8.10
12631 திருநெல்வேலி (நெல்லை எக்ஸ்பிரஸ்) இரவு 8.50
12637 மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ்) இரவு 9.20
16101 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரவு 9.40
16179 மன்னார்குடி (மன்னை எக்ஸ்பிரஸ்) இரவு 10
16859 மங்களூர் எக்ஸ்பிரஸ் இரவு 10.15
16177 திருச்சி (மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்) இரவு 10.30
22623 மதுரை எக்ஸ்பிரஸ் (வெள்ளி, ஞாயிறு) இரவு 10.45
11063 சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11
16175 காரைக்கால் வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் இரவு 11.15
16181 மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் (புதன்,சனி) இரவு 8.20
16183 தஞ்சாவூர் சோழன் எக்ஸ்பிரஸ் இரவு 11.30
எழும்பூர் - கூடுர் வழியாக செல்லும் ரயில்கள்:
17643 காகிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ் மாலை 5.20
15629 கவுகாத்தி எக்ஸ்பிரஸ் (திங்கள்) இரவு 10.30
15929 திப்ருகர் எக்ஸ்பிரஸ் (வியாழன்) இரவு 10.30
12164 மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் காலை 6.50
12390 கயா எக்ஸ்பிரஸ் (செவ்வாய்) காலை 7.30
16125 ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் (சனி) பிற்பகல் 3.15
17651 கச்சிகுடா (ஐதராபாத்) எக்ஸ்பிரஸ் மாலை 5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.