திடீர் மின்தடையா?: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

உபகரணங்கள் பழுது காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Updated on
1 min read

உபகரணங்கள் பழுது காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் மட்டுமன்றி, தேவைக்கேற்ப மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்பட்டு விநியோகப்பட்டு வருகிறது.
கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் மின் உபகரணங்களில் ஏற்படும் சிறுபழுதுகளால் மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மின் உபகரணங்களில் ஏற்படும் பழுதுகள், மின்தடை ஆகியவை குறித்து கீழ்க்காணும் எண்களில் புகார் அளிக்கலாம்.
தொலைபேசி எண்கள்:
கணினி மின்தடை
தகவல் மையம் - 1912
மின்துறை அமைச்சர் முகாம்
- 044 - 24959525
சென்னை தலைமை மின்தடை தகவல் மையம் - 044
-28524422, 044-28521109
இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்
வியாசர்பாடி - 9445850871
தண்டையார்பேட்டை
- 9445850889
பொன்னேரி - 9445850915
பெரம்பூர் - 9445850959
அண்ணா சாலை
- 9445850686
மயிலாப்பூர் - 9445850717
தியாகராயநகர் - 9445850727
அடையார் - 9445850555
கிண்டி - 9445850179
கே.கே.நகர் - 9445850202
போரூர் - 9445850258
தாம்பரம் - 9445850227
அம்பத்தூர் - 9445850311
அண்ணா நகர் - 9445850286
ஆவடி - 9445850344.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com