மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மருத்துவ நிபுணர் எம்.கே.மணிக்கு கௌரவம்

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான எம்.கே.மணி,

Updated On :29 மார்ச் 2018, 10:51 pm

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான எம்.கே.மணி, தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 
இந்த ஆண்டு, சிறுநீரகவியல் நிபுணரும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.மணி, ஆட்டோமொபைல் துறையில் புகழ் பெற்ற தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஆர்.டபிள்யூ. அலெக்சாண்டர் ஜெசுதாசன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே.எம்.மம்மீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.