தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான எம்.கே.மணி, தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, சிறுநீரகவியல் நிபுணரும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.மணி, ஆட்டோமொபைல் துறையில் புகழ் பெற்ற தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஆர்.டபிள்யூ. அலெக்சாண்டர் ஜெசுதாசன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே.எம்.மம்மீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!

அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர்! சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

