இது புதுசு!
By DIN | Published On : 07th January 2019 02:08 AM | Last Updated : 07th January 2019 02:46 AM | அ+அ அ- |

அன்னம் - அகரம் பதிப்பகம்
நீதியின் மேலான அநீதி
- சா.கந்தசாமி; ரூ.160
சமயம்: ஓர் உரையாடல்
-தொ.பரமசிவன், சுந்தர் காளி; ரூ.75
அனிச்ச அடி- புலவர் ஆ.பழநி; ரூ.200
குடாமுழா (பஞ்சமுக வாத்தியம்) - குடவாயில் பாலசுப்ரமணியன்; ரூ. 200
முப்பது கட்டுரைகள் -
குடவாயில் பாலசுப்ரமணியன்; ரூ.220
சந்தியா பதிப்பகம்
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்); ரூ.2000
சதுரகராதி - பதிப்பாசிரியர்:
சு.இன்னாசி; ரூ.390
இலக்கியச் சொல்லகராதி
- பதிப்பாசிரியர்: அ.குமாரசுவாமிப் பிள்ளை; ரூ.180
அருணா பப்ளிகேஷன்ஸ்
விடுதலை வீரர் கக்கன்
- தம்பி கார்த்திகேயா; ரூ.35
ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி - ஓர் அமர காவியம்- ஆங்கில மூலமும்
தமிழ் ஆக்கமும்; ரூ.60.
குடும்ப நல மருத்துவம்
-வெ.தமிழழகன்; ரூ.45
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பாவைப் பாடல்களும் வேதாத்திரியமும்
- ச.வகுளவல்லி; ரூ.150
திருவரங்கக் கலம்பகம்
- மூலமும் உரையும்
- கோ.விசயராகவன்; ரூ.40
அகநி வெளியீடு
எரியத் துவங்கும் கடல்
(கவிதைத் தொகுப்பு)
- அ.வெண்ணிலா; ரூ.275.
இருளில் மறையும் நிழல்
(சிறுகதைகள்) - மு.முருகேஷ்; ரூ.60.