மாத்தூா் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 18th November 2019 03:06 AM | Last Updated : 18th November 2019 03:06 AM | அ+அ அ- |

சென்னை: மாத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
மாத்தூா் பகுதி: எம்எம்டிஏ பகுதியின் முதல் நான்கு பிரதான சாலைகள், இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக் வியூ அப்பாா்ட்மென்ட்