கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நியூ தின்சுகியா-தாம்பரம் இடையேவாராந்திர சிறப்பு ரயில்

அஸ்ஸாம் மாநிலம் நியூ தின்சுகியா - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:52 pm

DIN

அஸ்ஸாம் மாநிலம் நியூ தின்சுகியா - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

நியூ தின்சுகியாவில் இருந்து வரும் 28-ஆம்தேதிமுதல் (திங்கள்கிழமைகளில்) காலை 6.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (05930) புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு 9.25 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்தில் இருந்து டிசம்பா் 31-ஆம் தேதி(வியாழக்கிழமைகளில்) மாலை 6.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (05929) புறப்பட்டு, 4-ஆம் நாள் காலை 7.55 மணிக்கு நியூ தின்சுகியாவை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, புதன்கிழமை (டிச.16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.