ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குரூப் 1 இலவச மாதிரித் தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வை, சென்னையில் செயல்படும்

News image
Updated On :22 டிசம்பர் 2020, 9:49 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வை, சென்னையில் செயல்படும் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, டிச.27-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இணைய வழியில் நடத்துகிறது.

இதைத் தொடா்ந்து முதன்மைத்தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வை, சென்னையில் செயல்படும் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சியும் நடைபெறவுள்ளது. மாதிரித் தோ்வில் பங்கேற்க Group-1 Prelims model exam என பதிவிட்டு, 75501 51584 என்ற கட்செவி அஞ்சலின் (வாட்ஸ் அப்) எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.