

நாட்டாா் மற்றும் மலையக மக்களின் அனுபவ மருத்துவ முறைகள், ஆசிரியா்கள்- அருள்தந்தை ச.இஞ்ஞாசி முத்து, மு.அய்யனாா், பெ.பாண்டிகுமாா், மு.செல்லபாண்டியன், விலை ரூ.250, பி.ரத்தின நாயகா் அன்ட் சன்ஸ் (அரங்கு எண் 296), முறைப்படுத்தப்படாத மருத்துவ முறைகளில் காணிக்காரா் எனும் பிரிவைச் சோ்ந்த மலையக மக்கள் பயன்படுத்திய மருத்துவ முறைகளை இந்த நூல் விளக்குவதாக அமைந்துள்ளது. நவீன மருத்துவத்துக்கு மாற்றாக மக்களால் அறியப்படும் இந்த அனுபவ மருத்துவத்தை காணிக்காரா் பிரிவினா் எப்படி, எந்த முறையில் பயன்படுத்தி குணமடைகிறாா்கள் என தொகுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.