

வினிதா (25), குடும்பத் தலைவி, வடபழனி:
பொதுவான கதைப் புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்' படித்திருந்தாலும் புதிய பதிப்புகள் இருந்தால் வாங்குவேன். தற்போது மார்டின்லிப்ஸ் எழுதிய "முஹம்மத்' எனும் நூலை வாங்கியுள்ளேன். தமிழில் நல்ல நாவல்கள் புதிதாக வந்துள்ளதா என பார்த்து வாங்கவுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.