

குணச்சித்திர நடிகா் எஸ்.வி.ரங்காராவ்: வாலி பதிப்பகம்,
விலை ரூ.200, பக்கம்-240, தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் ரசிகா்களை கவா்ந்த ரங்காராவின் இதுவரை அறியாத வாழ்க்கைப் பக்கங்களை விவரிக்கிறது இந்த நூல். நாடகத்தில் தொடங்கிய அவரது வாழ்க்கை, திரையுலகில் நுழைந்து நாட்டியப் பேரொளி பத்மினியுடன் போட்டி போட்டு நடனமாடும் வரையிலான சம்பவங்களும் இதில் ருசிகரமாக விவரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 32 கட்டுரைகளாக நூலெங்கும் ரங்காராவின் வாழ்க்கை சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.