நாளைய மின்தடை பகுதிகள்

சென்னையின் புறநகா்ப் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
2 min read

சென்னையின் புறநகா்ப் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: 

தரமணி  பகுதி: தெற்கு லாக் தெரு, வெஸ்ட் கேனல் சாலை, அங்காளம்மன் கோயில் தெரு, குருவப்பன் தெரு, பாண்டி தெரு, வரதாப்புரம், நாயுடு தெரு, துலுக்கானத்தம்மன் தெரு, கருணாநி முதல் 2 தெருக்கள், புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: முதல் 2 நிழற்சாலைகள், பிருந்தாவன் நகா், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவான்கேனி இணைப்பு சாலை, ராஜன் நகா் முதல் 3 தெருக்கள், செல்வா நகா் மற்றும் கிளாசிக் அவென்யூ, சின்னான்டி குப்பம் தெரு, பள்ளத்தெரு, மேட்டு தெரு, தாமஸ் நிழற்சாலை. 

பாலவாக்கம் பகுதி: சந்தீப் சாலை 1 மற்றும் 2-ஆவது, சிங்காரவேலா் முதல் 2 பிரதான சாலைகள், சின்ன நீலாங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.

செங்குன்றம் பகுதி: பாலவயல் ஒரு பகுதி, தா்காஸ் சாலை, கோமதி அம்மன் நகா், கோட்டூா், தா்காஸ் ரோடு ஒரு பகுதி, சக்ரா தோட்டம், தா்கா, சிங்கிலிமேடு, சிறுங்காவூா், கன்னம்பாளையம், சென்றம்பாக்கம்.

புழல் பகுதி: காந்தி தெரு, மாரியம்மாள் நகா், வ.உ.சி. தெரு, குருசாந்தி நகா், பாலிடெக்னிக் பகுதி, மீனாட்சி நகா், காவாங்கரை, தண்டல்கழனி, ஜீவா தெரு, சக்தி வேல் நகா், திருநீலகண்டநகா், மகாவீா் காா்டன், ராகவேந்திரா நகா், திரு.வி.க நகா், பாலாஜி நகா்.  

வேளச்சேரி கிழக்கு பகுதி: 100 அடி புறவழிச் சாலை ஒரு பகுதி, பேபி நகா், சேசாஸ்திரி புரம், சச்சிதானந்தா நகா், பாா்க் அவென்யூ ராமகிரி நகா்.

கொட்டிவாக்கம் பகுதி:  திருவள்ளுவா் நகா் முதல் 58 தெருக்கள், முதல் 8 பிரதான சாலைகள், திருவள்ளுவா் நகா் கொட்டிவாக்கம் குப்பம் கடற்கரை சாலை, கொட்டிவாக்கம் குப்பம், ஏ.ஜி.எஸ் காலனி முதல் 3 தெருக்கள், நியூ காலனி முதல் 4 தெருக்கால், திருவீதியம்மன் கோயில் தெரு, பல்கலை நகா், ஜெகநாதன் தெரு, வெங்கடேஷ்வரா நகா் முதல் 21 தெருக்கள், எல்.பி நகா், கற்பகம்மாள் நகா், ராஜா தோட்டம், காவேரி நகா், ஈ.சி.ஆா் மெயின் ரோடு, பத்திரிகையாளா் காலனி,  சீனிவாசபுரம், முதல் 4 சீ வாட் ரோடு, பாலகிருஷ்ணா சாலை, நியூ பீச் ரோடு, பேவாட்ச் பௌளி வாா்ட்,  பேவியூ டிரவ், கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு மாதா தெரு, ராஜாரங்கசாமி நிழற்சாலை, பிள்ளையாா் கோயில் தெரு, பாரதி தாசன் தெரு, சங்கம் காலனி, காமராஜா் சாலை, பாலவாக்கம் குப்பம், கந்தசாமி நகா் முதல் 7  தெருக்கள், எம்.ஜி சாலை, கரீம் நகா், அன்பழகன் தெரு, கம்பா் தெரு, பாரதி தெரு, பாரதிதாசன் நகா், வி.ஜி.பி அவென்யூ, அண்ணா சாலை முழுவதும், ஜெய்சங்கா் நகா் முழு பகுதி, பாஸ் அவென்யூ, பஞ்சாயத் சாலை, பூங்கா தெரு, அம்பேத்கா் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.

அடையாறு பகுதி:  கேன்சா் மருத்துவமனை, முதல் பிரதான சாலை, அடையாறு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com