மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம்: முதல்வா் பழனிசாமி
By DIN | Published On : 03rd December 2020 03:02 AM | Last Updated : 03rd December 2020 03:02 AM | அ+அ அ- |

சென்னை: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-
விழுப்புரம் மாவட்டம் கெங்காவரம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் என்பவா், வரவேற்புப் பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். பலியான சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...