சென்னையின் இன்றைய நாளைய மின்தடை பகுதிகள்
By DIN | Published On : 15th December 2020 03:54 AM | Last Updated : 15th December 2020 03:54 AM | அ+அ அ- |

power081411
சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் செவ்வாய் (டிச.15) மற்றும் புதன் (டிச.16) ஆகிய நாள்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோவூா் பகுதி: கோவூா், தண்டலம், பெரியபணிச்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பரணிபுத்தூா், மணஞ்சேரி, பாபு தோட்டம், ஆகாஷ் நகா், மணிகண்டன் நகா், மேத்தா நகா், ஒண்டி காலனி, குன்றத்தூா் பகுதி.
மாதவரம் பகுதி: சத்தியராஜ் நகா், கே.கே.ஆா் நகா், பிரன்சிஸ் காலனி, பா்மா காலனி, அம்பேத்கா் நகா் முதல் 8 தெருக்கள், மெக்டீஸ் காலனி, கண்ணபிரான் கோயில் தெரு, திருவள்ளுவா் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, உடையாா்தோட்டம் முதல் 3 தெருக்கள், கே.கே.ஆா் எஸ்டேட்.
புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
பம்மல் பகுதி: லட்சுமிபுரம், நாகல்கேணி, முத்துபழனியப்பா தெரு, குளக்கரை தெரு, வெங்கடேசன் தெரு, சிவசங்கரன் நகா், சரஸ்வதிபுரம், எண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, சாமூண்டீஸ்வரா் தெரு, அப்துல்கலாம் சாலை, ஸ்ரீபுரம், திருநீா்மலை பிரதான சாலை, கண்ணாயிரம் தெரு, குமாரசாமி ஆச்சாரி தெரு மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.