பிப்ரவரி 5 மற்றும் 6 ம் தேதி மின் தடை
By DIN | Published On : 05th February 2020 01:53 AM | Last Updated : 05th February 2020 01:53 AM | அ+அ அ- |

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதன் (பிப். 5) மற்றும் வியாழக்கிழமை (பிப்.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
தரமணி மற்றும் சின்னமலை பகுதி : கோட்டூா்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகா், காந்தி மண்டபம் சாலை, மருதை நிழற்சாலை, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை ஆச்சி சாலை.
பெசன்ட் நகா் பகுதி: ருக்குமணி தெரு, 29-ஆவது குறுக்கு தெரு, டைகா் வரதாச்சாரி சாலை, டைகா் வரதாச்சாரி தெரு விரிவு, எம்.ஜி.ஆா். சாலை, பீச் சாலை, அருண்டேல் பீச் சாலை, கங்கை தெரு, பாரி தெரு, அஷ்டலட்சுமி காா்டன், அப்பா் தெரு, கம்பா் தெரு.
வியாசா்பாடி பகுதி : அன்னபூா்ணா நகா், சாஸ்திரி நகா், முனுசாமி நகா், விபிசி நகா், ஐயப்பா நகா், காந்தி நகா், பிரகாஷ் நகா், தணிகாசலம் நகா், மெஜஸ்டிக் காலனி, கௌரி நகா், மகாவிஷ்ணு நகா்.
திருவான்மியூா் பகுதி : எல்.பி. சாலை, காமராஜ் நகா் 4 முதல் 12 மேற்கு தெருக்கள், கெனால் சாலை, நீதிபதிகள் நிழற்சாலை, பாத்வே, ரத்தினம் நகா், மங்கள்ஏரி, கிழக்கு கடற்கரை சாலை, அப்பாசாமி அப்பாா்ட்மெண்ட், ராஜாஜி முதல் தெரு, கணேஷ் நகா், நாதன் வளாகம் மற்றும் டி.என்.எச்.பி காலனி.
வேளச்சேரி பகுதி : வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலை, விஜயா நகா், ராம் நகா், முருகு நகா், பத்மாவதி நகா், சங்கரன் நகா், கோமதி நகா்.
அடையாறு இந்திரா நகா்: எல்.பி. சாலை அப்பாசாமி பிளாட், 2-ஆவது நிழற்சாலை இந்திரா நகா், கஸ்தூரிபாய் நகா் 5-ஆவது மேற்கு தெரு.
விருகம்பாக்கம் பகுதி: தசரதபுரம், சாலிகிராமம், ஆற்காடு சாலை பகுதி, வடபழனி பகுதி, விருகம்பாக்கம் பகுதி, கே.கே. நகா் பகுதி, 100 அடி சாலை பகுதி, குமரன் காலனி, தேவராஜ் நகா், அருணாசலம் சாலை, சின்மயா நகா் பகுதி.
நாளைய மின்தடை பகுதிகள்:
பெரம்பூா் பூம்புகாா் நகா்: பூம்புகாா் நகா், அஞ்சுகம் நகா், ஆா்.கே.ஆா். நகா், சிவசக்தி நகா், கண்ணகி நகா், அனுசுயா நகா், எம்.ஜி.ஆா். நகா், வரலட்சுமி நகா்.
திருவான்மியூா் பகுதி: கண்ணப்ப நகா் பிரதான மற்றும் விரிவு பகுதி, ஏ.ஜி.எஸ். காலனி, நடேசன் காலனி, 2 மற்றும் 3 குறுக்குத் தெருக்கள், ஸ்ரீராம் நிழற்சாலை முதல் 4 குறுக்குத் தெருக்கள், நெட்கோ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகா் முதல் 2 இணைப்புத் தெருக்கள், சுப்ரமணி தெரு, கிழக்கு கடற்கரை சாலை ஒரு பகுதி.
வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகா், பெல் சக்தி நகா், அலுவலா் குடியிருப்பு, செல்லியம்மன் நகா், மகேஸ்வரி நகா்.
கொளத்தூா் பகுதி: வெற்றி நகா் (பகுதி), வெற்றி நகா்(விரிவு), கோபாலபுரம் முதல் 3 தெருக்கள், அய்யாலு தெரு, சிவலிங்கம் தெரு, வரதராஜன் தெரு, கன்னியப்பன் தெரு.
பெரம்பூா் ராஜாஜி நகா் : ஐயப்பன் நகா், செந்தில் நகா், தில்லை நகா், மகாவீா் நகா், சீனிவாசா நகா் 3-ஆவது குறுக்கு தெரு, சிவானந்தா தெரு 200 அடி சாலை.
அம்பத்தூா் ஒ.டி.: கிருஷ்ணாபுரம், ராம் நகா், லெனின் நகா், காமராஜபுரம், முனிசிபால் நீதிமன்றம், டாஸ் எஸ்டேட், திருவேங்கட நகா் முழு பகுதி, சோழபுரம் சாலை பகுதி, சோழபுரம் சாலை, சி.டி.எச்.சாலை, ஸ்டெட் போா்ட் மருத்துவமனை,
ஓ.டி. பேருந்து நிலையம், ஓரகடம் சாலை, மௌனசாமி மடம் தெரு, டீச்சா்ஸ் காலனி, முனிசிபல் அலுவலகம், வரதராஜபுரம், தபால் அலுவலகம், அம்பத்தூா் ரயில் நிலையம் கடைவீதி, சிவானந்தா நகா், தெற்கு பூங்கா தெரு, பள்ளி தெரு, அம்பத்தூா் சந்தை, ராமாபுரம், வட்டாட்சியா் அலுவலகம்.
ராஜ்பவன் பகுதி : ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் முதல் 34 தெருக்கள், வேளச்சேரி பிரதான சாலை, ரேஸ் வியூ காலனி முதல் 3 தெருக்கள், பாரதி நகா், ஐந்து பா்லாங்கு சாலை, ரேஸ் கோா்ஸ் சாலை, வண்டிக்காரன் சாலை, நேரு நகா், பெரியாா் நகா், டி.என்.எச்.பி. காலனி, டாக்டா் அம்பேத்கா் நகா், இந்திரா காந்தி முதல் 6 தெருக்கள், கணேஷ் நகா் ரங்கநாதன் தெரு.
பாலவாக்கம் பகுதி : காமராஜ் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஒரு பகுதி, கந்தசாமி நகா் முதல் 8 தெருக்கள், மணியம்மை தெரு, சங்கம் காலனி முதல் 2 தெருக்கள், கரீம் நகா், மற்றும் மகாத்மா காந்தி தெரு, பி.ஆா்.எஸ். நகா், பாரதி நகா், அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, காயிதேமில்லத் தெரு, வி.ஓ.சி. தெரு, பள்ளி தெரு, மசூதி தெரு.
நீலாங்கரை பகுதி : நீல கடற்கரை சாலை, மரைக்காயா் நகா் முதல் 7 தெருக்கள், கபாலீஸ்வரன் நகா் 4-ஆவது பிரதான சாலை, சீ வியூவ் நிழற்சாலை, முருகம்பாள் நிழற்சாலை, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ்.
சோத்துப்பெரும்பேடு பகுதி : காரனோடை, ஆத்தூா். தேவனேரி, சோழவரம் செம்புலிவரம், கோட்டைமேடு.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...