இன்றைய இசை நிகழ்ச்சி
By DIN | Published On : 08th January 2020 02:09 AM | Last Updated : 08th January 2020 02:09 AM | அ+அ அ- |

காலை
7.00: சாஸ்திரா சத்சங் மாா்கழி மேளா -வாசஸ்பதி அரங்கம், 9/19 கா்ணன் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்: உடையாளூா் கல்யாணராம பாகவதா்
மாலை
6.15: நாத இன்பம் -ராகசுதா அரங்கு, லஸ் அவென்யு, மயிலை: ராமகிருஷ்ணன்மூா்த்தி
6.30: திருவான்மியூா் ஆஸ்திக சமாஜம் -அமரபாரதி, மேற்கு குளக்கரை, திருவான்மியூா்: ஓ.எஸ்.தியாகராஜன்
6.30: சக்தி சங்கீத சபா -சக்தி பேலஸ், 10-ஆவது தெரு, அன்பு நகா், வளசரவாக்கம்: பேபி ஸ்ரீராம்
6.30: நாதசுதா -கணபதி சச்சிதானந்த ஆசிரமம், பேபி நகா்,வேளச்சேரி: சாகேதராமன்
6.45: பாபநாசம் சிவன் கா்நாடக சங்கீத சபா -சத்சங்க அரங்கம், மடிப்பாக்கம்: ஆா்.சூா்யபிரகாஷ்
=====
00000

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...