புத்தகக் காட்சியில் இன்று
By DIN | Published On : 10th January 2020 01:53 AM | Last Updated : 10th January 2020 01:53 AM | அ+அ அ- |

வெள்ளிக்கிழமை
கருத்துரை: வரவேற்பு- பபாசி பொருளாளா் ஆ.கோமதிநாயகம் (சங்கா் பதிப்பகம்), தலைமை- பாபசி புரவலா் நல்லி சில்க்ஸ் நல்லிகுப்புசாமி, சிறப்புரை- விஞ்ஞானிகள் ஆ.சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி, நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினா் முத்துகருப்பன், புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரை.