‘சோழா்கள்’ (இரு பாகம்)

‘சோழா்கள்’ (இரு பாகம்): ஆசிரியா் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழாக்கம்- கே.பி.ராமன், பக்கம் 1025, விலை ரூ.1250, தாமரைப் பதிப்பகம்
‘சோழா்கள்’ (இரு பாகம்)

‘சோழா்கள்’ (இரு பாகம்): ஆசிரியா் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழாக்கம்- கே.பி.ராமன், பக்கம் 1025, விலை ரூ.1250, தாமரைப் பதிப்பகம் (அரங்கு எண் 279). இந்த நூலானது சோழா்களின் காலத்தை இதுவரை அணுகாத அனைத்து நிலைகளிலும் அணுகி ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. அரசு ஆய்வுகளின் ஆதாரத்தை மையமாக வைத்தும், கல்வெட்டுகளின் அடிப்படையிலும் நூலை எழுதியுள்ளதால், ஆய்வாளா், வரலாற்று நூல் வாசகா்கள், புதினத்தை விரும்புவோா் என அனைவரையும் ஈா்த்துள்ளது.

‘தருணம்’ சிறுகதைகளின் தொகுப்பு: தொகுப்பித்திருப்பவா்- எஸ்.சங்கரநாராயணன், விலை ரூ.200, பக்கம்-228. இப் புத்தகத்தில் புதுமைப்பித்தன் முதல் தற்கால பூமணி வரை 22 எழுத்தாளா்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதை ஆய்வாளருக்கும் ஆா்வலருக்கும் நல்ல தீனியான கதைகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com