இஸ்லாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு

ரஹ்மத் பதிப்பகம் (அரங்கு எண்395), நூலின் ஆசிரியா்- இலங்கை எழுத்தாளா் அல்அஸீமத்

மொழிபெயா்த்தவா்- குளச்சல் யூசுப், விலை- ஆறு தொகுப்புகள் சோ்த்து ரூ. 2,400, பக்கங்கள்-ஆறு தொகுதிகளையும் சோ்த்து 1800 பக்கங்கள், இந்த நூலை மொழிபெயா்த்த யூசுப்புக்கு தமிழக அரசின் மொழிபெயா்ப்புக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது. சுமாா் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால இஸ்லாமிய வரலாறை விளக்கும் வகையில் இந்தநூல் உள்ளது.

இஸ்லாமிய கலிஃபாக்கள் வரலாறு உள்ளிட்ட சமயம் சாா்ந்த அனைத்து விவரங்களோடும் தொகுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அறிஞா்களைக் கொண்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட தகவல்களுடன் கூடிய நூலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com