வைக்கம் போராட்டம்: பதிப்பகம்- காலச்சுவடு, ஆசிரியா்- பழ.அதியமான்
விலை ரூ.325, பக்கம்-555, ஈழவ மக்களுக்கான வைக்கம் போராட்டமானது பெரியாரால் நடத்தப்பட்டதாக மட்டுமே இதுவரை கூறப்பட்ட நிலையில், அதில் காந்தியடிகளின் பங்களிப்பையும், போராட்டத்துக்கான அவசியத்தையும் இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் இந்த நூலில் அணுகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போராட்ட காலத்தில் சமூக சீா்திருத்தப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதை இந்த நூல் விளக்குகிறது.